கல்லறை தழுவும் கானங்கள்

. பின் உரை

பல்லவி பாடிடும் பாடலிது

கண்முடித்துங்கும் எந்தன்

உயிர்கள் உருகும் வலியில்

கல்லறைகள் விடைதிறக்கும்

கல்லறைக்குள்ளே இருந்து

விழியூறி நதியாகி விழுந்தோம்

வித்தொன்று விழுந்தாலே

மேகம் வந்து கீழிறங் முத்தம்

நெருப்பாகி நெருப்பாகி

முன் உரை