mobileicons

தமிழர் நினைவேந்தல் அகவம் -சுவிஸ்

Tamilar Rememberance Foundation

நிகழ்வுகள்

போட்டி நிகழ்வுகள்

25 September 2026

கவிதைப் போட்டிகள்

கவிதைப்போட்டிகள் 2026 - தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

தமிழ் மாணவர்களின் கவிதைத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த கவிதை போட்டியின் விண்ணப்பங்கள், விதிமுறைகள் மற்றும் ஒவ்வொரு வயதுப் பிரிவினதும் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு..!!

படங்கள்

பதிவு செய்யபட்ட பாடல்கள்

காணொளிகள்